ம பிளாசிட் நார்பர்ட் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ம பிளாசிட் நார்பர்ட் |
இடம் | : அவினாசி |
பிறந்த தேதி | : 06-Jun-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
ம பிளாசிட் நார்பர்ட் செய்திகள்
ம பிளாசிட் நார்பர்ட் - ம பிளாசிட் நார்பர்ட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2014 5:29 pm
என்ன கவிதை எழுத
யோசித்தேன் யோசித்தேன்
மதிக்கு வந்தது மாலை கருக்கல்
மயங்கி மயங்கி சோர்ந்து விட்டதோ
ஒளி படைத்து சக்தி கொடுத்த ஆதவனுக்கு
ஆறுதலாக தண்மை படைக்க வந்ததோ
மனிதா மாலை நேரம் வந்து விட்டேன்
கூடு செல் என சொல்ல தான் வந்ததோ
இதமாக வெட்ட வெளியில் உலா செல்லலாம்
என அறிவிப்பு பலகையாகத் தான்
உலா வருகின்றதோ
இந்த மாலை கருக்கல்
என்ன கவிதை எழுத
யோசித்தேன் யோசித்தேன்
மதிக்கு வந்தது மாலை கருக்கல்
மயங்கி மயங்கி சோர்ந்து விட்டதோ
ஒளி படைத்து சக்தி கொடுத்த ஆதவனுக்கு
ஆறுதலாக தண்மை படைக்க வந்ததோ
மனிதா மாலை நேரம் வந்து விட்டேன்
கூடு செல் என சொல்ல தான் வந்ததோ
இதமாக வெட்ட வெளியில் உலா செல்லலாம்
என அறிவிப்பு பலகையாகத் தான்
உலா வருகின்றதோ
இந்த மாலை கருக்கல்
கருத்துகள்