hari2munna - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : hari2munna |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 25-Feb-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
சொல்லிக்கொள்ள ஆசை இல்லை.. ஏனெனில் சொல்லும்படியாக ஏதும் இல்லை..
என் படைப்புகள்
hari2munna செய்திகள்
காதலர்கள் மட்டும் தான் கண்ணால் பேச முடியுமா
தேர்வு நடக்கும்போது தெரியாத கேள்விகளுக்கு நண்பனிடம் பதிலை கண்ணாலே கேக்கமுடியும் ...அதே கண்களாலே ஆசிரியரிடம் மாட்டவும் முடியும் ... 25-Apr-2014 11:50 am
அருமை தோழமையே 19-Apr-2014 7:04 pm
யார் யார் இடை உண்மையான அன்பு உள்ளதோ அவர்கள் அனைவரும் கண்ணால் பேசி கொள்ள முடியும் . 19-Apr-2014 3:11 pm
அதுவும் சரி தான் நன்றி தோழமையே 19-Apr-2014 1:00 pm
பெண்களுக்கு மிகவும் பிடித்தது ரோஜாவா இல்லை மல்லிகையா?
காதலிக்கு காதலன் வாங்கிக்கொடுக்கும் ரோஜா பிடிக்கும் ..
மனைவிக்கு கணவன் மாலையில் வாங்கிவரும் மல்லிகையே பிடிக்கும் ...
25-Apr-2014 11:22 am
பெண்களுக்கு இரண்டும் பிடிக்கலாம் .... ஆனால் ஆண்களுக்கு மல்லிகை வைக்கும் பெண்களை பிடிக்கும் என்று நம்புகிறேன் .... 23-Apr-2014 5:02 pm
மிகச் சரியாக சொன்னிர்கள் ..... இப்பொழுதெல்லாம் பூ வைத்திருக்கும் பெண்களைக் கண்டாலே கண்கள் பூரிப்படைகிறது .... 23-Apr-2014 5:01 pm
மல்லிகை 22-Apr-2014 3:32 pm
மூளையை பக்குவபடுத்தும் விளையாட்டுகள் என்னென்ன?
indoor கேம்
"அனைத்து விளையாடுகலுமே " என்ற வார்த்தையில் உள்விளையாட்டுகளும் அடங்கும் நண்பா.. 25-Apr-2014 11:56 am
"அனைத்து விளையாடுகலுமே " என்ற வார்த்தையில் உள்விளையாட்டுகளும் அடங்கும் நண்பா.. 25-Apr-2014 11:34 am
அய்யா நான் indoor கேம் கேட்டேன் 25-Apr-2014 11:18 am
நன்றி தோழமையே 25-Apr-2014 11:17 am
ஆங்கில வழி க் கல்வி தேவையா
ஆங்கிலத்தை மொழியாக படிக்கலாமே
ஆங்கிலத்தை( வழி ) படிப்பது தவறன்று ...முதலுக்கே மோசம் வரும்படி நடந்துகொள்ள கூடாது .அதாவது தமிழை மறைந்துவிட கூடாது.. 25-Apr-2014 11:06 am
ஆங்கிலத்தை மொழியாக படிக்கலாம் .ஆனால் அதை நம் மாநில மொழியாக ஆக்குவது தான் தவறு . 23-Apr-2014 6:08 pm
நன்கு சொன்னீர் ,நன்றி தோழமையே 23-Apr-2014 11:31 am
ஆம் தோழரே ,உங்கள் கருத்துக்கு நன்றி 23-Apr-2014 11:31 am
மேலும்...
கருத்துகள்