hari2munna- கருத்துகள்

"அனைத்து விளையாடுகலுமே " என்ற வார்த்தையில் உள்விளையாட்டுகளும் அடங்கும் நண்பா..

தேர்வு நடக்கும்போது தெரியாத கேள்விகளுக்கு நண்பனிடம் பதிலை கண்ணாலே கேக்கமுடியும் ...அதே கண்களாலே ஆசிரியரிடம் மாட்டவும் முடியும் ...

"அனைத்து விளையாடுகலுமே " என்ற வார்த்தையில் உள்விளையாட்டுகளும் அடங்கும் நண்பா..

காதலிக்கு காதலன் வாங்கிக்கொடுக்கும் ரோஜா பிடிக்கும் ..
மனைவிக்கு கணவன் மாலையில் வாங்கிவரும் மல்லிகையே பிடிக்கும் ...

அனைத்து விளையாடுகலுமே மூளையை பக்குவபடுத்தும்... எடுத்துக்காட்டாக சடு குடு வை எடுத்துகொண்டால் ..எப்படி எதிர் அணியை தோற்கடிப்பது என்று உடல் பலம் மற்றும் மூளை இரண்டுமே தீர்மானிகின்றது ...

ஆங்கிலத்தை( வழி ) படிப்பது தவறன்று ...முதலுக்கே மோசம் வரும்படி நடந்துகொள்ள கூடாது .அதாவது தமிழை மறைந்துவிட கூடாது..


hari2munna கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே