சந்தியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்தியா
இடம்:  erode
பிறந்த தேதி :  21-Mar-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  0

என் படைப்புகள்
சந்தியா செய்திகள்
சந்தியா - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2014 7:39 am

வாக்காள குருவிகளே!
~~~~~~~~~~~~~~~~~~~~~

வாக்குகள் கேட்டு வந்துள்ளோம்
வாக்களிக்க வேண்டுகிறோம்
கத்தியே நமது வெற்றிச் சின்னம்
சத்தியமாய் உங்கள் கழுத்துக்கு வராது
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
வேடர்களின் வேந்தன் நம் தலைவர்
வேடந்தாங்களும் நாளை நமதே
வேட்டையாடுதலை மறந்து விட்டோம்
வெற்றிக்கு வாக்களியுங்கள்
நம்புங்கள் ! வாக்களியுங்கள்!
//
காடுகளை பட்டா போடுவோம்
தலைவரின் பெயரில் நாமே
குளுகுளு வீடு கட்டித் தருவோம்
கூட்டைக் கலைப்பவர் நாங்கள் அல்ல
நம்புங்கள்! வாக்களியுங்கள்!
//
இனபேதம் நிறபேதம்
இல்லாமல் இருப்பதெப்படி
இனவாத பயிற்சி அளிப்போம்
யாருடனும் எமக்கு பேதமில்லை
நம்புங்கள்!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா 28-Apr-2014 8:31 pm
விதைக்க குருவியில்லை வாக்காளக் குருவிகளே ...... படைப்பிலேயே பயமதை விதைத்து அசத்தி விட்டீர்கள் ! 28-Apr-2014 8:13 pm
தோழரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ஆட்டம் பாட்டம் விசிலுக்கும் நன்றி நன்றி 26-Apr-2014 7:47 am
அசத்திட்டீங்க தோழா.. இது தேர்தல் நேரம் என்பதால்/// இந்த கவிதைக்கு... சும்மா இறங்கி ரவுண்டு கட்டி ஆடி , விசில் அடிச்சு ஆடணும்ம்ன்னு தோணுது... கருக்கொடுத்த தோழர் நாகூர் கவிக்கும் , உயிர் கொடுத்த தோழர் அஹமது அலிக்கும் என் பலத்த கைத்தட்டலுடன் பாராட்டுக்கள் 24-Apr-2014 11:27 pm
சந்தியா - விநாயகபாரதி.மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 2:26 pm

பிப்ரவரி – 14 — காதலர் தினம்…

நவம்பர் – 14 — குழந்தைகள் தினம்…

நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான்.

மேலும்

எங்கயோ போயிட்டிங்க பாஸ்.......! கலக்குங்க......... 22-Apr-2014 2:46 pm
சந்தியா - vinoo அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 1:56 pm

Quite interesting……………….
Six things boys do in exam hall:

Fun & Info @ Keralites.net

1. Counting No of Girls..

2. Sighting the Lady Superviser..

3. Counting How Many Windows & Doors..

4. Seeing the brand name of the pen..

5. feelings for wasting yesterday's night by not studying..

6. Think to study well atleast for next exam.

Six things girls do in exam hall:

(even they know or dont know)

Fun & Info @ Keralites.net

1. write

2. write

3. write

4. write

5. write

6. write

Feelings of boys: appdi yenna thaan eluthuvalugalo..!

மேலும்

nice.. 22-Apr-2014 3:36 pm
அப்ப நீங்க எக்ஸாம் எழுதறத விட்டு இதை தான் நோட் பண்ணி இருக்கீங்க 13-Apr-2014 5:16 pm
ஹ்ம்ம் nice 11-Mar-2014 11:18 am
ரொம்ப யோசிக்காதிங்க சார்;;;;;;;; 08-Mar-2014 4:11 pm
சந்தியா - vinoo அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2014 1:56 pm

Quite interesting……………….
Six things boys do in exam hall:

Fun & Info @ Keralites.net

1. Counting No of Girls..

2. Sighting the Lady Superviser..

3. Counting How Many Windows & Doors..

4. Seeing the brand name of the pen..

5. feelings for wasting yesterday's night by not studying..

6. Think to study well atleast for next exam.

Six things girls do in exam hall:

(even they know or dont know)

Fun & Info @ Keralites.net

1. write

2. write

3. write

4. write

5. write

6. write

Feelings of boys: appdi yenna thaan eluthuvalugalo..!

மேலும்

nice.. 22-Apr-2014 3:36 pm
அப்ப நீங்க எக்ஸாம் எழுதறத விட்டு இதை தான் நோட் பண்ணி இருக்கீங்க 13-Apr-2014 5:16 pm
ஹ்ம்ம் nice 11-Mar-2014 11:18 am
ரொம்ப யோசிக்காதிங்க சார்;;;;;;;; 08-Mar-2014 4:11 pm
சந்தியா - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2014 8:39 am

பெண்களுக்கு மிகவும் பிடித்தது ரோஜாவா இல்லை மல்லிகையா?

மேலும்

காதலிக்கு காதலன் வாங்கிக்கொடுக்கும் ரோஜா பிடிக்கும் .. மனைவிக்கு கணவன் மாலையில் வாங்கிவரும் மல்லிகையே பிடிக்கும் ... 25-Apr-2014 11:22 am
பெண்களுக்கு இரண்டும் பிடிக்கலாம் .... ஆனால் ஆண்களுக்கு மல்லிகை வைக்கும் பெண்களை பிடிக்கும் என்று நம்புகிறேன் .... 23-Apr-2014 5:02 pm
மிகச் சரியாக சொன்னிர்கள் ..... இப்பொழுதெல்லாம் பூ வைத்திருக்கும் பெண்களைக் கண்டாலே கண்கள் பூரிப்படைகிறது .... 23-Apr-2014 5:01 pm
மல்லிகை 22-Apr-2014 3:32 pm
சந்தியா - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2013 4:44 pm

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்னாம்...

இதனை மிஞ்சுகிறது
என்னுடைய மதிப்பு

இருப்பதினால்
என் சம்பள வரவு

இறந்துவிட்டாலோ
அலுவகத்திலிருந்து
அத்தனை வரவும்...

நான்
விபத்தில் அடிபட்டாலும்
ஆயிரம்பொன்னாய்...

கொட்டிய குருதிக்கும்
சேதப்பட்ட
என் எலும்புகளுக்கும்
சிரசினுள் புகுந்துவிட்ட
நோயறியா வலிகளுக்கும்
சிந்திய கண்ணீருக்கும்
இழப்பீடாய்.... காப்பீடு...

முன் நிறுத்தப்படுகின்றேன்
நீதிபதி முன்னிலையில்..
வலிகள்
விலை பேசப்படுகின்றன
வழக்காடு மன்றத்தில்....

என் வலிகளை
குறைத்து மதிப்பிடுகிறார்
எதிர் தரப்பு வழக்குரைஞர்
காப்பீட்டு ந

மேலும்

படித்ததில் மிகவும் பிடித்த கவிதை.. வாழ்த்துகள்.. 06-Oct-2019 1:40 pm
அன்புக்கு எதற்கு காப்பீடு..ஆசைக்குத்தான் ஈடு இல்லை. 17-Jul-2018 9:25 pm
இது கவிதை மட்டுமில்லை. அத்தனையும் என் அனுபவத்தில் நான் கண்ட வலியுடனான நிஜங்கள். இந்த விபத்து நிகழ்ந்து பின்பு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு விபத்து. இரண்டாமாவது இன்னும் மோசமானது. மூட்டு எலும்புகள் நொறுங்கி விட்டது. கால் எலும்பும் பிளந்துவிட்டது. 2 இலட்சங்கள் இன்சூரன்ஸ் கிளைம் பெற்றுத் தருவதாக என்னை அணுகினார்கள். எந்த இழப்பீடும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். இழப்பீடு பெற்றுத் தருகிறேன் என்று ஒரு கும்பலே கிளம்பி இருக்கிறது அடுத்தவன் வலிகளில் சம்பாதித்துக் கொள்ள என்று நான் வக்கீல், கோர்ட் என்று அலைந்தபோதுதான் உணர்ந்து கொண்டேன். இந்த தொழிலில் மனிதாபிமானம் பார்ப்பவர்கள் மிகக் குறைவு. கோர்ட் வழங்கும் பணத்தில் பாதி நம் கைக்கு வருவதே அதிகம். அத்தனையும் யார் யாருக்கோ பங்கு. நோகாமல் பிறர் வலிகளில் சம்பாதித்து விடுகிறார்கள். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. 03-Aug-2015 9:04 pm
சிறந்த கவிதை இப்போதுதான் காண்கிறேன் 02-Aug-2015 8:27 pm
சந்தியா - சதீசுகுமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2014 1:17 pm

உன்னைப்பற்றி ஆயிரமாயிரம் கவிஞர்
கவி பாடசெய்தாலும்
உன்னைப்பற்றி தூரிகையில் ஓவியம்
பல தீட்டினாலும்
உன்னைப்பற்றி இறைவனிடம் புகழ்ந்து
உரைத்தாலும்
எனை பெற்றெடுத்த உனக்கு
எதுவும் ஈடாகாது........

மேலும்

nice.. 21-Apr-2014 2:48 pm
உண்மை !அன்னைக்கு முன் ஒன்றுமில்லை ! 18-Apr-2014 6:08 pm
உண்மைதான் சதீசு ...!! 17-Apr-2014 7:31 pm
சந்தியா - சதீசுகுமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2014 1:17 pm

உன்னைப்பற்றி ஆயிரமாயிரம் கவிஞர்
கவி பாடசெய்தாலும்
உன்னைப்பற்றி தூரிகையில் ஓவியம்
பல தீட்டினாலும்
உன்னைப்பற்றி இறைவனிடம் புகழ்ந்து
உரைத்தாலும்
எனை பெற்றெடுத்த உனக்கு
எதுவும் ஈடாகாது........

மேலும்

nice.. 21-Apr-2014 2:48 pm
உண்மை !அன்னைக்கு முன் ஒன்றுமில்லை ! 18-Apr-2014 6:08 pm
உண்மைதான் சதீசு ...!! 17-Apr-2014 7:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (3)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே