அம்மா

உன்னைப்பற்றி ஆயிரமாயிரம் கவிஞர்
கவி பாடசெய்தாலும்
உன்னைப்பற்றி தூரிகையில் ஓவியம்
பல தீட்டினாலும்
உன்னைப்பற்றி இறைவனிடம் புகழ்ந்து
உரைத்தாலும்
எனை பெற்றெடுத்த உனக்கு
எதுவும் ஈடாகாது........

எழுதியவர் : சதீசு குமரன் (17-Apr-14, 1:17 pm)
Tanglish : amma
பார்வை : 270

மேலே