ilayavan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ilayavan |
இடம் | : TRICHY |
பிறந்த தேதி | : 01-Apr-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 170 |
புள்ளி | : 29 |
என்னைப் பற்றி...
நான் கவிஞன் அல்ல...
கவி எழுத முயற்சிப்பவன்.
இத்தனை நாட்களும் என் காகித கொத்துகளில் உறங்கிக்கிடந்த என் எண்ணங்களின் கிறுக்கல்களை உங்களுடன் பகிந்துகொள்ள விரும்பி
களம் கொடுத்த எழுத்துவில் பதிவு செய்கிறேன்.
கிறுக்கல் என்று நினைத்தால் - திருத்திவிடுங்கள்.
சிதறல் என்று நினைத்தால் - கோர்த்துவிடுங்கள்.
தவறு என்று நினைத்தால் - மன்னியுங்கள்.
தனது கருத்தையும், பாராட்டையும் கொடுத்து
என் சிறகுகளுக்கு சிணுக்கெடுத்து மகிழ்ச்சியாய்
பறக்கவிட்ட,
என் முதல் எழுத்து தோழனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
என் படைப்புகளை நான் நேசிக்கிறேன்...
நன்றி...
என் படைப்புகள்
கருத்துகள்
நண்பர்கள் (10)

ராணிகோவிந்த்
தமிழ்நாடு

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

நா கூர் கவி
தமிழ் நாடு
