john francis - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : john francis |
இடம் | : ஆரம்பாக்கம்- திருவள்ளூர் |
பிறந்த தேதி | : 01-Nov-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 90 |
நட்பிற்கினிய அன்பு உள்ளங்களே...
கிராமத்து புழுதிகளில் உருண்டு புரண்டு வளர்ந்து, இந்த சமூகத்தை நேசிக்கும் சாதாரண மனிதன் நான்.நான் பிறவி கவிஞனல்ல எல்லாவற்றையும் எழுதிட, நினைப்பதை எழுதுகிறேன் என் மன திருப்திக்காக...
தமிழை நேசிக்கும், தாய்நாட்டை நேசிக்கும் இந்த சராசரி இந்தியனை சமூக சேவையாளனாகவே அடையாளப்படுத்திக் கொள்ள வி்ரும்புகிறேன். பத்திரிக்கையாளன் என்ற அடையாள அட்டையும் என்னுடன் ஒட்டிக் கொண்டுள்ளது...
என் நாட்களில் நான் நட்பை நேசிப்பவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன், தாய்மொழியை நேசிப்பவர்களுடன் கைகுலுக்க காத்திருக்கிறேன், சமூக நீதியை வேண்டி குரலெழுப்புவர்களோடு இணைந்து குரல் கொடுக்க வழி பார்த்திருக்கிறேன்...
ஏட்டு சுரைக்காய் போல கல்லூரியில் படித்ததை மூட்டை கட்டி பரணில் போட்டு வாழ்க்கை பாடங்களை வீதியில் படித்துக் கொண்டிருக்கிறேன்....
இங்கு எனது எண்ணங்களை வாசித்து நேசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, உங்கள் நட்பையும், ஊக்கத்தையும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!! வணக்கம்!! வாழ்க வளமுடன் !!!
நட்புடன்
ஜான் பிரான்சிஸ் ( நிலா தமிழன்)
தொடர்புக்கு: sudarvennila@gmail.com
sudarvennila@yahoo.co.in
ஆறு ஏரியாய்
ஆற்று மணலோ
கேடிகளிடம் கோடியாய்
வறண்ட நிலங்கள்
பேசிக்கொண்டது
குடிக்க நீரின்றி
உண்ண சோறின்றி
மணிதர்கள் மண்ணை
தின்னும் காலம்
வரப்போகிறதென!!!
ஆறு ஏரியாய்
ஆற்று மணலோ
கேடிகளிடம் கோடியாய்
வறண்ட நிலங்கள்
பேசிக்கொண்டது
குடிக்க நீரின்றி
உண்ண சோறின்றி
மணிதர்கள் மண்ணை
தின்னும் காலம்
வரப்போகிறதென!!!
நண்பர்கள் (8)

செ செல்வமணி செந்தில்
சென்னை

மன்சூர் அலி
சவுதி அரேபியா

நா கூர் கவி
தமிழ் நாடு

பசப்பி
சவுதி பணி (அரும்பாவூர்)
