எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆறு ஏரியாய் ஆற்று மணலோ கேடிகளிடம் கோடியாய் வறண்ட...



ஆறு ஏரியாய்
ஆற்று மணலோ
கேடிகளிடம் கோடியாய்
வறண்ட நிலங்கள்
பேசிக்கொண்டது
குடிக்க நீரின்றி
உண்ண சோறின்றி
மணிதர்கள் மண்ணை
தின்னும் காலம்
வரப்போகிறதென!!!

பதிவு : john francis
நாள் : 20-Jun-15, 2:32 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே