கண்ணம்மா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கண்ணம்மா |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : 29-Oct-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 7 |
Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Me்:::எவ்வளவு வேணும்?..
Wife:- 10000 ரூவா வேணும்..
Me:- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife:- சொல்லுங்க..
Me:- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- போட்டேங்க..
Me:- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்
உன்னைப்பற்றி எழுதும் என் எழுத்தாணிக்கு
தெரியும் என் காதலின் ஆழம்
உன் இரு விழிகளை கண்டு தொலைந்த என்னை
உன் இதயத்தில் கண்டுபிடித்த - அந்நொடி
ஓர் குழந்தையாக தத்தளித்த என்னை
உன் கைகளில் தாங்கிய - அந்நொடி
துக்கத்தில் சிதறிய என் இதயத்தை
அன்புக்கரங்களால் நீ கோர்த்த - அந்நொடி
தோல்வியிலும் என்னை வீழவிடாமல்
வெற்றியிலும் என்னை ஆட விடாமல் கொண்டு சென்ற - அந்நொடி
காதலின் உண்மையில் அரிச்சந்திரனை மிஞ்சிய - அந்நொடி
அன்பை அள்ளி தருவதில் கர்ணனை மிஞ்சிய - அந்நொடி
அந்நொடி ! அவ்வொரு நொடி !!
இறுதியில் அது கொண்டு சென்ற அந்நொடி - " திருமணம்"
- அது மரண
உன்னைப்பற்றி எழுதும் என் எழுத்தாணிக்கு
தெரியும் என் காதலின் ஆழம்
உன் இரு விழிகளை கண்டு தொலைந்த என்னை
உன் இதயத்தில் கண்டுபிடித்த - அந்நொடி
ஓர் குழந்தையாக தத்தளித்த என்னை
உன் கைகளில் தாங்கிய - அந்நொடி
துக்கத்தில் சிதறிய என் இதயத்தை
அன்புக்கரங்களால் நீ கோர்த்த - அந்நொடி
தோல்வியிலும் என்னை வீழவிடாமல்
வெற்றியிலும் என்னை ஆட விடாமல் கொண்டு சென்ற - அந்நொடி
காதலின் உண்மையில் அரிச்சந்திரனை மிஞ்சிய - அந்நொடி
அன்பை அள்ளி தருவதில் கர்ணனை மிஞ்சிய - அந்நொடி
அந்நொடி ! அவ்வொரு நொடி !!
இறுதியில் அது கொண்டு சென்ற அந்நொடி - " திருமணம்"
- அது மரண
உன்னைப்பற்றி எழுதும் என் எழுத்தாணிக்கு
தெரியும் என் காதலின் ஆழம்
உன் இரு விழிகளை கண்டு தொலைந்த என்னை
உன் இதயத்தில் கண்டுபிடித்த - அந்நொடி
ஓர் குழந்தையாக தத்தளித்த என்னை
உன் கைகளில் தாங்கிய - அந்நொடி
துக்கத்தில் சிதறிய என் இதயத்தை
அன்புக்கரங்களால் நீ கோர்த்த - அந்நொடி
தோல்வியிலும் என்னை வீழவிடாமல்
வெற்றியிலும் என்னை ஆட விடாமல் கொண்டு சென்ற - அந்நொடி
காதலின் உண்மையில் அரிச்சந்திரனை மிஞ்சிய - அந்நொடி
அன்பை அள்ளி தருவதில் கர்ணனை மிஞ்சிய - அந்நொடி
அந்நொடி ! அவ்வொரு நொடி !!
இறுதியில் அது கொண்டு சென்ற அந்நொடி - " திருமணம்"
- அது மரண
சிரிப்பு சூழ்ந்திருந்த இடத்தில்
இப்பொழுது இருள் சூழ்ந்திருக்கிறது
கைகோர்த்த கரங்கள் எல்லாம்
கை விலகி செல்லும் நேரத்தில்
நிலா வெளிச்சத்தின் ஓரத்தில்
என் வலியின் ஒலியை உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லையோ
ஆராரோ சத்தத்திற்கு பின்னால்
நீ யாரோ என்னும் அர்த்தத்தை உணர்கிறேன்
உணர வைத்த உனக்கு
என்ன செய்ய போகிறேன் என்று குழம்புகிறேன்
என் கண்ணீர் துளியை துடைக்க
உன் கரங்கள் வரும் என ஏங்குகிறேன்
நினைவில் வந்து சென்றாய் காற்றை போல
உனது கைக்குள் எனது கைகளை கோர்த்து
நீ காட்டிய அழகான உலகம்
இன்று என்னை பார்த்து சிரிக்கிறது அன்பின் விளைவை கண்டு
புண்ணியம் செய்திருப்பேனோ என சிந்
மாயாவியோ ? பேரழகியோ ?
இது காதலோ ? காமமோ ?
தேவதைகளின் தேவதையே
என்னுள் அம்பு எய்தவளே
அது நீயே !
நானாக நான் உன்னில் காண்கிறேன்
அதனால் நா நியோ ?
உன் விழிகள் நடத்தும் போராட்டத்தில்
காதலின் பேரழிவை உணர்கிறேன் என்னுள்
மூச்சை இழந்து மொழிகளை மறந்து
உயிருள்ள பிணமாக உறைகிறேன்
நீ என்னை கடந்து செல்லும் நொடிகளில்
உன் உதட்டில் இருக்கும் வார்த்தைகள்
சிதறும் போது ஏங்குகிறேன்
அதில் கலந்த காற்றினை கையில் அடைக்க
ஏக்கத்தின் ஏக்கத்தை உணர்கிறேன்
உன் முன் ஒருதலை காதலனாக
என்றும் என்னடி மாயாவி நீ .
உன் விழிகளில் எழும் மொழிகளில்
மலருமே புது கவிதைகளே
அளந்திடும் இரு கருவியாய்
கோர்க்குமே நம் கரங்களே
காலங்கள் நகரும் வேகத்தில்
வளருமே நம் உறவே
அளவிலா உணர்வுக்கு
யாதெனில் இரு மனமே
தடுக்கிடும் சில தடைகளாய்
மாறுமே சில உறவே
திடுக்கிடும் ஒரு திருப்பமாய்
வருவாயே என் வரமே
திகட்டிடும் புது காதலை
பொழிவாயே என் வைரமே .
- உன் தாக்கத்தின்
ஏக்கத்தில் நான்