kavithakarthikeyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavithakarthikeyan
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  21-Nov-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Apr-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  5

என் படைப்புகள்
kavithakarthikeyan செய்திகள்
kavithakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 3:18 pm

தினமும் நான் செல்லும் பேருந்தின் ஜன்னல் வழியே தேடுகிறேன் சத்தம் இல்லாமல்,யுத்தம் இல்லாமல் , ரத்தம் இல்லாமல், குற்றம் இல்லாமல், லஞ்சம் இல்லாமல், ஊழல் இல்லாமல், அழுகை இல்லாமல், மாசு இல்லாமல் ஒரு பூமியை அடுத்த தலைமுறைக்காக........

மேலும்

நானும் உங்களோடு சேரலாமா ? 08-May-2014 7:43 pm
kavithakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 9:58 am

ஒரு உயிராய் இந்த உலகத்தில் வந்த நீ,
இரு உடல் ஒரு உயிராய் மாறிட,
மூன்று தெய்வங்களும் ,
நான்கு திசைகளும்,
ஐந்து பூதங்களும் ,
உனக்கு துணையாய் இருந்திடவும் ,
ஆறு போல உன் இன்பம் பெருக,
ஏழு ஜென்மம் நீ சிறப்பாய் வாழ்ந்திட,
எட்டு வைத்து நீ செல்லும் இல்லம் சிறந்திட,
நவ ரத்தினம் போல உன் வாழ்க்கை ஜொலித்திட,
என் அன்பான வாழ்த்துக்கள்..........

மேலும்

வாழ்த்துக்கள் 02-May-2014 4:31 pm
எங்கள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் ! 02-May-2014 4:20 pm
kavithakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2014 7:14 am

புதிதாய் பூத்த மலரை போல மனம் வீசுவது, இன்று பிறந்த குழந்தையின் பாதங்கள் போல மென்மையானது, பசும்பாலின் நிறம் போல வெண்மையானது, பூங்குயிலின் ஓசை போல இனிமையானது, நாம் ஒன்றாய் கைகோர்த்து கடந்து வந்த நம் கல்லூரி நாட்கள் !!!!!!

மேலும்

நன்று! 01-May-2014 6:54 am
கடந்து வந்த நம் கல்லூரி நாட்கள்////???அப்படியா ?நான் அறியவில்லை? அங்கு தானே காதல் மொட்டு மலர்ந்து திராவகத்தில் குளிக்குமென நான் அறிந்தேன் . 01-May-2014 3:08 am
பசுமை நிறைந்த நினைவுகள். 30-Apr-2014 11:13 am
பசும்பாலின் நிறம் போல வெண்மையானது, பூங்குயிலின் ஓசை போல இனிமையானது,///// நல்ல உவமை.. நட்பு அழகு..!வாழ்த்துக்கள்!! 30-Apr-2014 11:04 am
kavithakarthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 1:48 pm

பல பாடங்கள் படிக்க தெரிந்த நமக்கு, அருகிலேயே இருக்கும் அன்பான நண்பர்களின் இதயத்தை படிக்க தெரியவில்லை, அந்த புத்தகத்தையும் கொஞ்சம் புரட்டி பார் அந்த உயர்ந்த உள்ளம் உனக்காக செய்த தியாகங்கள், போட்ட சண்டைகள், ஆனந்தம் கொண்ட தருணங்கள், அழுத நொடிகள் இவை யாவும் உனக்கு தெரிய வரும்.

மேலும்

உண்மை தான்.உண்மை நட்பை அறிவதும் கடினம் தான் . 01-May-2014 3:04 am
மேலும்...
கருத்துகள்

மேலே