நட்பின் ஆழம்

பல பாடங்கள் படிக்க தெரிந்த நமக்கு, அருகிலேயே இருக்கும் அன்பான நண்பர்களின் இதயத்தை படிக்க தெரியவில்லை, அந்த புத்தகத்தையும் கொஞ்சம் புரட்டி பார் அந்த உயர்ந்த உள்ளம் உனக்காக செய்த தியாகங்கள், போட்ட சண்டைகள், ஆனந்தம் கொண்ட தருணங்கள், அழுத நொடிகள் இவை யாவும் உனக்கு தெரிய வரும்.

எழுதியவர் : kavithakarthikeyan (29-Apr-14, 1:48 pm)
சேர்த்தது : kavithakarthikeyan
Tanglish : natpin aazham
பார்வை : 332

சிறந்த கவிதைகள்

மேலே