இதயமாகவே வைத்திருக்கிறேன்

நல்ல
நண்பர்களை
நான் இதயத்தில்
வைப்பதில்லை...
இதயமாகவே
வைத்திருக்கிறேன்....

எழுதியவர் : பிரம்மநாதன்.கோ (29-Apr-14, 11:25 am)
பார்வை : 123

மேலே