korkai A Judin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  korkai A Judin
இடம்:  korkai
பிறந்த தேதி :  15-Mar-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2012
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கம்ப்யூட்டர் சயின்ஸ் டீச்சர்
கவிதை

என் படைப்புகள்
korkai A Judin செய்திகள்
korkai A Judin - korkai A Judin அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2014 3:28 pm

எங்கள் ஊர் கொற்கை. பாண்டியர் துறைமுகம். அதை சுற்றயுள்ள பழமையான கோவில்கள் சீரமைப்பு என்ற பெயரில் பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் அழிக்கப் பட்டுகொண்டிருக்கின்றன. பழைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்

korkai A Judin - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 7:13 pm

பள்ளியின் பெருமை
அதை உருவாக்கியவர்களால் அல்ல.
அது உருவாக்கியவர்களால் தான்.

இன்றோ
சுய தொழில் பட்டியலில் ,கல்வி .

கல்வி எனும் அமுத சுரபி
காய சண்டிகை களிடம்.

கல்வித் தந்தைகளின் வீட்டில்
காசாளர் பதவியில் கல்வி.

மதிப்பெண் பிரசவம் நடக்கும்
லேபர் வார்டு களாய்
பள்ளிகள் மாறிய போது
குறைப்பிரசவ குழந்தைகள்
மருத்துவராகி விட்டனர்.

மதிப்'பெண் ' கிடைக்க
மாப்பிள்ளை சீராக
கொடுக்க வேண்டியவை
ஒழுக்கம்,உழைப்பு.
இங்கோ
மாணவர்கள் பிரம்மச்சாரிகளாகவே
அலைகிறார்கள்.

ஊற்றை உருவாக்கச் சொன்னால்
ஊருணி நீரை மொண்டு வரை
உபதேசம் செய்கிறார்கள் .

நிறைய மொண்டு வர
கமலை இறைக்கும்
காளை போதாதா?

மேலும்

உருக்கமான படைப்பு............ 08-Feb-2015 12:45 am
korkai A Judin - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
28-May-2014 3:28 pm

எங்கள் ஊர் கொற்கை. பாண்டியர் துறைமுகம். அதை சுற்றயுள்ள பழமையான கோவில்கள் சீரமைப்பு என்ற பெயரில் பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் அழிக்கப் பட்டுகொண்டிருக்கின்றன. பழைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்

korkai A Judin - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 2:06 pm

மருதாணி சுமையைக்கூட
தாங்க முடியவில்லை
என்னவள் கை
அங்கங்கே சிவந்திருக்கிறது !

மேலும்

ஐயோடா ...!! 24-Feb-2014 2:17 pm
korkai A Judin - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 2:03 pm

சண்டை முடிந்தது இனி
சமாதானம் எனக் காட்டவா
வெள்ளைப் புடவை ?

மேலும்

ஐயகோ ...!! 24-Feb-2014 2:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே