சேர்த்தவர் :
korkai A Judin
s, 28-May-14, 3:28 pm
பழமை மதிப்போம்
எங்கள் ஊர் கொற்கை. பாண்டியர் துறைமுகம். அதை சுற்றயுள்ள பழமையான கோவில்கள் சீரமைப்பு என்ற பெயரில் பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் அழிக்கப் பட்டுகொண்டிருக்கின்றன. பழைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழமை மதிப்போம் மனு | Petition at Eluthu.com