விதவை

சண்டை முடிந்தது இனி
சமாதானம் எனக் காட்டவா
வெள்ளைப் புடவை ?

எழுதியவர் : ஜூடின் (24-Feb-14, 2:03 pm)
Tanglish : vithavai
பார்வை : 47

மேலே