காதல்

மருதாணி சுமையைக்கூட
தாங்க முடியவில்லை
என்னவள் கை
அங்கங்கே சிவந்திருக்கிறது !

எழுதியவர் : ஜூடின் (24-Feb-14, 2:06 pm)
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே