குன்றில் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குன்றில் குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
தனியார் நிறுவனத்தில் பணி. தமிழ் இலக்கியத்தில் தீரா காதல். எப்போதாவது எழுத்து.
என் படைப்புகள்
குன்றில் குமார் செய்திகள்
தியானத்தால் இதயம் சுத்தமானது
மீளா எண்ணகளினால்
மனசு குப்பையானது
எங்களுக்கு தேவை
நல்ல கழிப்பிடங்கள்
சுத்தமான வசிக்குமிடங்கள்
தரமான கல்விகூடங்கள்
முகம் சுளிக்காத மருத்துவமனைகள்
வேலைகேற்ற ஊதியம்
பாதுகாப்பான சுற்று சூழல்கள்
ஆனால்
நீங்கள் தருவது என்ன ?
மேலும்...
கருத்துகள்