எங்களுக்கு தேவை

எங்களுக்கு தேவை
நல்ல கழிப்பிடங்கள்
சுத்தமான வசிக்குமிடங்கள்
தரமான கல்விகூடங்கள்
முகம் சுளிக்காத மருத்துவமனைகள்
வேலைகேற்ற ஊதியம்
பாதுகாப்பான சுற்று சூழல்கள்
ஆனால்
நீங்கள் தருவது என்ன ?

எழுதியவர் : குமார் (9-Jan-15, 4:51 pm)
சேர்த்தது : குன்றில் குமார்
Tanglish : enkalukku thevai
பார்வை : 48

மேலே