சுலோஜன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சுலோஜன்
இடம்:  jaffna
பிறந்த தேதி :  31-Aug-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2018
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
சுலோஜன் செய்திகள்
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2018 9:19 pm

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும்

மேலும்

பதிவை படித்து கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 06-Feb-2018 3:15 am
மொழிபெயர்ப்புக்கு நன்றி.சகோ 30-Jan-2018 11:24 pm
வாசித்து கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 15-Jan-2018 6:37 pm
சோம்பேறி கவிஞனைதானே சொன்னீங்க..? கருத்திட்டமைக்கு நன்றிகள் அறிஞரே.! 15-Jan-2018 6:33 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2018 6:22 pm

[ பெண்களுக்கு என்று சொல்வதை விட ஆண்களுக்காகவே இந்த பதிவு..
)

பதிவை படித்து முடிக்கும்பொழுது உங்கள் கண்களும், இதயமும் ஈரமடையாமல் இருக்க வாய்ப்பில்லை, நீங்கள்
இதயமுள்ள மனிதர்களாக இருக்கும் பட்சத்தில்..!

''ஏன் பிறந்தேன் பெண்ணாக?''

இந்த கேள்வியை தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு, அது பிரசவ வேதனையை அனுபவிக்கும் அந்த நேரம்!

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி

மேலும்

hatsoff 30-Jan-2018 11:20 pm
உள்ளம் உருகிய கருத்துக்கு நன்றிகள் தோழமையே.! 20-Jan-2018 2:01 am
நல்ல பகிர்வு; வேற என்ன சொல்லுறதுனு தெரியல.... நல்லாருக்கு. 17-Jan-2018 1:43 pm
வாசித்து கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 16-Jan-2018 9:31 pm
சுலோஜன் - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2018 1:23 pm

இப்படியும் மனிதர்கள் உள்ளனர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

"ஆனந்த பவனம், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

வெளிச்சுவரில் பொருத்தியிருந்த காலிங் பெல்லை அமர்த்தினார்.

அழைப்புமணி கேட்டு வீட்டு வாசலை திறந்த போது ஒரு கிராமத்து பெரியவர் நிற்பதைக்கண்டு

"யார் நீங்க என்ன வேணும்.?"

"தம்பி நான் வெளியூரிலிருந்து வர்ரேன்.. இங்க ஆ

மேலும்

உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு என் பாராட்டுக்கள். நாம் அனைருமே உங்களை போல் எண்ணம் கொண்டால் நாடே செழிக்கும்.. மகிழ்ச்சியால் ஜொலிக்கும்.! நன்றிகள் தோழமையே.. மனம்திறந்த கருத்தை பதித்தமைக்கு .. நட்புடன் குமரி 06-Feb-2018 2:20 am
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். மதம் கடந்து மனிதர்களாய் வாழவேண்டும். வாழும்போது பலபெயருடன் வாழ்ந்தாலும் மரணத்துக்கு பின் அனைவருக்கும் பெயரொன்றல்லோ..! தொடர்ந்து என் பதிவு கண்டு கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகள் பல.. தோழமையுடன் குமரி. 06-Feb-2018 2:15 am
உண்மையில் எனக்கு கண் கலங்குகிறது. நானும் ஆனந்த் ..என்ற அபுல்கலாம் போல் வாழ எண்ணுகிறேன். இந்த பதிவுக்கு நன்றி. hatsoff bro. 30-Jan-2018 10:50 pm
நான் இதற்க்கு முன்பே சொன்னேனே " தங்கள் பதிவிடுவது எல்லாமே நல்ல பதிவாகத்தான் இருக்குமென்று" அதை இந்த பதிவிலும் நிரூபித்துள்ளீர். மனதை நெகிழ வைத்த பதிவு. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" இந்த கொள்கையுள்ளவரோ... தங்கள்....!!!!? 29-Jan-2018 11:46 am

சுலோஜன் - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2018 12:01 pm

மின்னி ஔிர்ந்து காெண்டிருந்த வெளிச்சத்தினூடே கடிகாரத்தைப் பார்த்த தீபா படுக்கையிலிருந்தபடியே பாே ர்வையை மடித்து வைத்துக் காெண்டு அபியை தட்டி எழுப்பினாள். "நான் தூங்கப் பாேறனம்மா" சினந்து காெண்டு மறு பக்கம் புரண்டு பாேர்வையால் இறுக முகத்தை மூடினாள். "காெஞ்ச நேரம் கிடக்கட்டும்" கதவைத் திறந்து வெளியே வந்தாள். காலைச்சுற்றிச் சுற்றி பாய்ந்து தாவியது பப்பி. தலை யைத் தடவியவளின் கையை முகர்ந்து அண்ணார்ந்து பார்த்தது. பூத்திருந்த ராேஜாக்கள் பனித்துளிகளால் நிறை ந்திருந்தது. மீண்டும் ஒரு முறை அபியை எட்டிப் பார்த்து விட்டு கதவை மூடியபடி நாட்காட்டியை பார்த்தாள்.

புலர்ந்திருந்த காலையின் விடியல் மெல்ல

மேலும்

காதல் கதை இலக்கியம் தொடரட்டும் படைப்புக்கு பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 13-Jun-2018 7:10 pm
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரகளே. 31-Jan-2018 7:06 am
ஓரு படம் பார்த்தது போல் ஒரு உணர்வு. keep it up.superb 30-Jan-2018 10:37 pm
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகுகளில் உள்ள வண்ணங்கள் மழையில் நனைந்த பின்னும் சாயம் போவதில்லை என்பது போல் நெஞ்சுக்குள் காதலின் நினைவுகள் மரணம் வரை அழிவதில்லை என்பதை மையமாக உணர்த்தி இக்கதை உணர்வுகளால் செதுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்படாத மெளனங்கள் எல்லாம் வாழ்க்கையில் தவறிப்போன திசை வழிப்பயணங்கள் என்பதை போல் ஊமையான உதடுகளுக்கு காலம் கொடுக்கும் தண்டனை தான் காதலின் தோல்வி ஆனால் கண்களுக்கு மெளனத்தைக் கற்றுக்குக்கொடுக்கும் பார்வைகளுக்கு இனிமைகள் தொகுக்கும் இனிதான காவியம் தான் இல்லறம். மழலையின் புன்னகையில் இரு உள்ளங்கள் வாழ்க்கையை அணுவணுவாய் ரசிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 11:00 pm
சுலோஜன் - எண்ணம் (public)
30-Jan-2018 9:46 pm

மழையில் நினைந்த என்னை எல்லோரும் திட்டிய போது தலையை துவட்டி விட்டு மழையை திட்டியவள் என் அம்மா...

love you amma

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே