manikkodimohan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : manikkodimohan |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 22-Nov-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 2 |
அண்ணா பல்கலைகழகத்தில் ஊடக அறிவியல் துறை பயிலும் மாணவி..எனக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு...rn
தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...
விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....
நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...
அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?
உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?
தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...
வண
என்னவனின் தலை முடியாக இருக்க ஆசை எனக்கு
ஏனென்றாள் அவனின் கைகளின்
அரவணைப்பில் வாழலாமே என்று...