தலை முடி

என்னவனின் தலை முடியாக இருக்க ஆசை எனக்கு
ஏனென்றாள் அவனின் கைகளின்
அரவணைப்பில் வாழலாமே என்று...

எழுதியவர் : (20-Oct-14, 4:04 pm)
சேர்த்தது : manikkodimohan
Tanglish : thalai mudi
பார்வை : 1454

மேலே