minminy01 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : minminy01 |
இடம் | : FRANCE |
பிறந்த தேதி | : 01-Oct-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 14 |
என்னைப் பற்றி...
I AM MINY FROM FRANCE
என் படைப்புகள்
minminy01 செய்திகள்
ஆசையாய் வளர்த்த என் தங்கை எனும் கிளியே
சிறகுகள் முளைத்து பறந்ததேனோ?
ஆயிரம் முறை அக்கா என்றழைக்கும் உயிரே
என்னுடன் பேசாமல் இருப்பதேனோ?
உன்னை எண்ணி எண்ணி மனம் கொதிக்கிறதே
உன்னை பார்க்க என் இதயம் துடிக்கிறதே
உன்னுடன் செல்ல சண்டை போட ஏங்குகின்றேன்
உன்னை கட்டி அணைத்து முத்தமிட தவிக்கின்றேன்
ஒவ்வொரு நொடியும் உன்னை நினைத்து வாடுகின்றேன்
ஒவ்வொரு நொடியும் உன் வருகையை எதிர்பார்கின்றேன்
உன் அக்காவாக அல்ல உன் அம்மாவாக
கருத்துகள்