oviya sree - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : oviya sree |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
oviya sree செய்திகள்
எங்கிருந்தோ
அவள் அழைக்கின்றாள்
என் செவிகளுக்குக் கேட்கின்றது..!!
அவள்
புன்னகைகள் எல்லாம்
உதிர்ந்து கிடக்கின்றன
என் பாதத்தில்
அதன் காயங்களின்
ஈரத்தை நான் உணர்கின்றேன்..!!
அவளது
நடுக்கம் நிறைந்த
அச்சத்தின் உச்சங்களை
சுமக்க முடியாமல்
உடைந்து நிற்கின்றாள்..
உயிர் உடையும்
பெருநொடிபோல்
ஒருநொடி
உணர்கின்றேன் என்னுள் நான்..!!
நெஞ்சம்
குமுறுகின்றாள்
கூக்குரல் இடுகின்றாள்
அழுகின்றாள்
கண்ணீரிலும் கொஞ்சம்
உதிரம் வடிய கதறுகின்றாள்..!!
காட்டேரியாக
இருந்திருந்தால் கூட
போராடாமல்
உடல் கொடுத்திருப்பாள்
உதிரம் தானே
எடுத்துக்கொள்ளட்டும் என்று..!!
காம மதம் பிடித்த
மனிதப் ப
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..!! 09-Mar-2014 7:32 pm
மிக்க நன்றி..!! 09-Mar-2014 7:31 pm
5* 05-Mar-2014 7:14 am
நெஞ்சம் பதறுகிறது
படிக்கும்போதே காட்சிகளாய் கண்முன்னே வந்து , கண்கள் குளமாகிவிட்டது. எந்த ஒரு சகோதரிக்கும் , இந்த ஒரு நிலை இனி நடக்கவே கூடாது. வருந்துகிறேன் ... திருந்தாத நாய்கள் அவர்கள் ...பாவம் அந்த பெற்றோர் ...இதை காணவா அவர்கள் வளர்த்து ஆளாக்கினார்கள் .. அந்த காம கொடுரூரன்களை தூக்கில் இட வேண்டும் 04-Mar-2014 3:12 pm
கருத்துகள்