பண்டியாராஜு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பண்டியாராஜு
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Mar-2015
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  2

என் படைப்புகள்
பண்டியாராஜு செய்திகள்
பண்டியாராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2015 1:14 am

வெறுமையாக நின்ற விண்ணை திடீரென்று கருமையாக்கின
சிதறிக்கிடந்த காா்மேகங்கள் ஒன்றுகூடி- சிறிது நேரம்
நின்று வேடிக்கை பாா்த்தேன் - பூமியில்
ஒன்றும் புாியாமல் காத்திருந்த நான்- முழுமையும்
அறிந்து கொண்டேன்- ஆம்
உன்னைப் பாா்த்ததும் - இதோ வந்துவிட்டன
பூந்தோட்டமாய் உன்மேனியும்-அதில்
பசுமையாய் உன்புன்னகையும் கண்டு தோட்டமதில்
ஓய்வெடுக்க மேகங்கள் மழை வடிவில்!
நானும் பாா்த்துக்கொண்டிருக்கிறேன்
உலக நீா்வீழ்ச்சிகளெல்லாம் தோற்றுக் கொண்டிருக்கின்றன!
ஆம்! ஓடிவந்த மழைத் துளிகள் - உன்
பொன்மேனி ஊா்ந்து பூமி நோக்கிச் செல்கையில்!......
மேகங்கள் எல்லாம் கா்வம் கொள்கின்றன சூாியனைப் பாா்த்து-உ

மேலும்

பண்டியாராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2015 1:01 am

கட்டுமரறேி கடலுக்குள்ள போனவரு
கடந்து பல வாரமாச்சு!
காசு இங்க தீந்துபோச்சு!
கரையோரம் நானி்ன்னு கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
அடுப்பேத்தி சோறு வச்சு -வெந்த
சோறும் கொழஞ்சு போச்சு!
சோறுதின்னக் காத்திருந்த
கொழந்தைங்களும் வாடிப்போச்சு!
கரையோரம் நானின்னு
கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
பூ தொட்டு வச்சவரே ஒன்
முகத்தப் பாக்காம
வான்முட்ட நின்ன சோகம்
வதைக்குதய்யா எம்மனச
கரையோரம் நானின்னு
கடலுக்குள்ள கண்ணவிட
கடலுமட்டும் தெரியுதம்மா
கட்டுமரம் காணலியே!
விடிஞ்ச பொழுதெல்லாம்
விடியாத வாழ்க்கையாச்சு!
வீசுற காத்துகூட வீசி வீசி

மேலும்

கருத்துகள்

மேலே