இரகந்தவேல் பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரகந்தவேல் பிரபாகரன்
இடம்:  salem
பிறந்த தேதி :  29-Jul-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2017
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  1

என்னைப் பற்றி...

படிப்பு_சுற்றுச்சூழல் பொறியியல்

என் படைப்புகள்
இரகந்தவேல் பிரபாகரன் செய்திகள்
இரகந்தவேல் பிரபாகரன் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:14 am

இவர்களில் யார் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாடு காப்பாற்றப்படும்?

மேலும்

சீமான் 11-Dec-2017 11:53 pm
யாரும் நாட்டைக் காப்பாற்ற மாட்டார்கள் எல்லாரும் அவரவர் பதவியைத்தான் காப்பாற்றப் பார்ப்பார்கள். ஏனென்றால், நல்லவர்கள் என்று நாம் இன்று நம்புபவர்கள், அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் நூறு சதவீதம் கெட்டவர்களாக மாற வாய்ப்புண்டு. நாட்டை ராணுவ வீரர்களும் மக்களாகிய நாமும்தான் காப்பாற்ற வேண்டும், உழைப்பால் உழைப்பால் உழைப்பால்! 29-Nov-2017 4:48 am
சகாயம் போன்றோரை நாம் தேர்ந்தெடுக்க முடியாதே ! அரசியல் சாக்கடை என நல்லோர் ஒதுங்கிவிட்டனர் லஞ்சம் ஊழல் இல்லாத நல்ல அரசியல் அறிஞர்கள் தமிழகத்தை இந்தியாவை ஆளட்டும் 16-Sep-2017 2:34 pm
சகாயம் 13-Sep-2017 1:14 pm

ஏழை என்ற இனத்தின் பசி தீர வேண்டும்,
பணம் என்ற காகிதத்தின் மோகம் அகல வேண்டும்,
ஏழைகள் மீது பற்றிய கட்டு மீள வேண்டும்,
இன்பமெனும் சோதி குடில்தோறும்
எரிய வேண்டும்,
ஏழையின் மீதுள்ள தீண்டாமையை
தீயிட்டு பொசுக்க வேண்டும்,
கால்வயிற்றுக் கஞ்சிற்கு நாள்முழுக்க உழைக்கும்,
உழைப்பாளியின் கண்ணீர் துடைப்போம் வாரீர்!!!

மேலும்

இரகந்தவேல் பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2017 6:33 pm

ஏழை என்ற இனத்தின் பசி தீர வேண்டும்,
பணம் என்ற காகிதத்தின் மோகம் அகல வேண்டும்,
ஏழைகள் மீது பற்றிய கட்டு மீள வேண்டும்,
இன்பமெனும் சோதி குடில்தோறும்
எரிய வேண்டும்,
ஏழையின் மீதுள்ள தீண்டாமையை
தீயிட்டு பொசுக்க வேண்டும்,
கால்வயிற்றுக் கஞ்சிற்கு நாள்முழுக்க உழைக்கும்,
உழைப்பாளியின் கண்ணீர் துடைப்போம் வாரீர்!!!

மேலும்

இரகந்தவேல் பிரபாகரன் - மன்சூர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2017 8:31 am

தமிழ் நாட்டை முழுதும் விற்பதற்கு முன் எப்படி ஆட்சியை களைத்து தமிழ் நாட்டை காப்பாற்றுவது?
இல்லை, நான்கு வருடங்களுக்கு இதை அனுபவித்த தான் ஆகவேண்டுமா?

மேலும்

இவர்களாக விலகிப் போகவும் மாட்டார்கள்; விலக்கவும் முடியாது. ஏனென்றால் பின்னால் இருந்து செயல்படுபவர்கள் பலம் வாய்ந்தவர்கள். அவர்களுக்குள் பங்காளிச் சண்டை ஏற்பட்டு அழிந்தால்தான் உண்டு. 14-Aug-2017 8:30 pm
ஆட்சியை கலைத்துவிடுவதே நல்லது.இல்லையெனில் நான்கு ஆண்டுகள் முடியும் வரை இவர்களுடைய நாடகத்தை பாரக்க வேண்டியதுதான். 07-Aug-2017 11:23 am
ரூபாய் வங்கிகொண்டுதன்டுதன் வக்கு அளித்திர்கள் வாழ்வும் தாழ்வும் சில காலம் தன் 07-Aug-2017 7:14 am
நாம் விரும்பிய மற்றும் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் இப்போது இல்லை, தமிழ் நாடு மக்கள் வெறுக்கும் ஆட்சியை களைத்து மீண்டும் ஒருவரை தேர்ந்தெடுக்க பொது மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? எதேனும் வழி உண்டா? 06-Aug-2017 11:04 pm
மேலும்...
கருத்துகள்

மேலே