palani - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : palani |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 10-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 3 |
காதலை முதலில்
பரிமாற்றம் செய்வது கண்களே!
சூரிய கதிர் போன்ற
பார்வை
அவளின் பார்வை
பட்டதும்
காதல் பூவாக மலர்ந்தேன் நான் !
மின்னல் கீற்றுகள்
அவளின் சுடர்விழி
என்னுள் பாய்ந்ததும்
காதல் நரம்புகள் வெடித்தன!
காந்த துருவங்கள்
அவளின் புருவங்கள்
என் இரும்பு இதயத்தை
சுண்டி இழுக்கிறது!
பேச மறுக்கிறது
என் உதடு! அவள் அறிமுகம் இல்லாதவளென்று!
போக துடிக்கிறது
என் இதயம்! காய படுத்திவிடுவாளோயென்று
எதற்கும் கலங்கவில்லை
என் கண்கள்
ஓரமாய் ஒளிந்து
உயிர் உள்ள எல்லாத்துக்கும்
உயிர் கொடுத்தவ
அவ தான ஆத்தா
நம்ம பெத்த ஆத்தா!!!
அவ இல்லைனா ஆகிடுமே
வெறும் காத்தா!
இந்த உலகம் வெறும் காத்தா!!!
பத்து மாசம் என்ன சுமக்க
பட்ட கஷ்டம் கொஞ்சமா
எங்கம்மா!
நீ பட்ட கஷ்டம் கொஞ்சம்மா !!!
எட்டி ,எட்டி
உன்ன உதைச்சப்ப
என்ன பாடு பட்டுருப்பா
எங்கம்மா!
நீ எவ்ளோ வழியை தங்கிருப்ப!!!
அந்த சுவர் இல்லாத
அறைக்குள்ளே
சுகமா என்ன வளத்தம்மா
எங்கம்மா!
நீ சுகமா என்னை வளத்தம்மா!!!
உயிர் உள்ள எல்லாத்துக்கும்
உயிர் கொடுத்தவ
அவதான ஆத்த
அணுவை கருவாக்கி
கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
அந்த உடலை
தன் உயிரோடு சுமந்து
பத்தாவது திங்கள்
பத்திரமாய் பெற்றெடுப்பால்!!!
அவள் தான் அம்மா!!!
கண்ணிமைக்கும் நொடிலவும்
தூங்காமல்
என்னை காத்திடுவாள்
கண்ணுக்கு தெரியாத
காற்றும்
என்னை தொட்டு செல்ல
அவளிடம் அனுமதி கேட்கும்
இதைய துடிப்பிற்கு இடைவேளையில்
ஒருமுறை உயிர்
போய் வரும்
அந்த நொடியிலும்
என்னை நினைத்திருப்பாள்!
அவள் தான் அம்மா !!!
அணுவை கருவாக்கி
கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
அந்த உடலை
தன் உயிரோடு சுமந்து
பத்தாவது திங்கள்
பத்திரமாய் பெற்றெடுப்பால்!!!
அவள் தான் அம்மா!!!
கண்ணிமைக்கும் நொடிலவும்
தூங்காமல்
என்னை காத்திடுவாள்
கண்ணுக்கு தெரியாத
காற்றும்
என்னை தொட்டு செல்ல
அவளிடம் அனுமதி கேட்கும்
இதைய துடிப்பிற்கு இடைவேளையில்
ஒருமுறை உயிர்
போய் வரும்
அந்த நொடியிலும்
என்னை நினைத்திருப்பாள்!
அவள் தான் அம்மா !!!
தாயே உன் மடி போதும் .....!!!
-----------------------------------------
தாயே....!!!
உன் கடைசி நேர வாழ்க்கையை
வலிகளுடன் மீட்டு பார்க்கிறேன்...!!!
இருகண் பார்வை குறைந்து..
எழுந்து நடக்கும் வலு இழந்து...
கேட்கும் திறன் குறைந்து ...
பேசும் அளவும் குறைந்து ....
வாட்டத்துடன் தோளும்
இருந்தாலும்........?
நான் அருகில் ...
வந்தபோது என் பெயரை....
மறக்காமல் வினாவாக
கேட்பாய் .....
என் பெயரை வினாவாக
கேட்பதன் மூலம்
ஏங்கி கொண்டிருந்தாய்
என் வரவுக்காய்
என்றுணர்ந்தேன் .....!!!
உன்னருகில் நானிருக்க
பிறவிப்பலன் .....
செய்திருக்க வேண்டும் .....!!!
செய்யவில்லையே -என்
இவர்களில் யார் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாடு காப்பாற்றப்படும்?
ஜாதியை ஒழிக்க என்ன வழி?