பவித்ரா ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பவித்ரா ஸ்ரீ
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Sep-2017
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  12

என்னைப் பற்றி...

சாதாரண உயிரினம்..... எதிர்பார்ப்பது ஒன்று கிடைப்பது ஒன்று..... எதிர்பார்ப்பை நோக்கி ஒவ்வொரு விடியலும்....!!!!!!

என் படைப்புகள்
பவித்ரா ஸ்ரீ செய்திகள்
பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 3:24 pm

ஆயிரம் மரங்கள் மரணம்,

ஆறுவழிச் சாலை ஜனனம்,

அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்,

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்,

"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்"..........!

-------------முகநூலில் இருந்து எடுத்தது

மேலும்

பவித்ரா ஸ்ரீ - பவித்ரா ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 11:48 am

பேசுவதே மறந்துபோனது....

வரும்செய்திக்கும் குறும்செய்திக்கும்
கட்டணமில்லாததால்....!

மேலும்

நன்றி தோழரே 22-Sep-2017 5:54 pm
நிகழ்கால நடைமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 5:50 pm
பவித்ரா ஸ்ரீ - பவித்ரா ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2017 10:34 am

மலர மலர
வாடி போனது....!!

பூக்காரி முகம்....!!!

மேலும்

நன்றி தோழரே 21-Sep-2017 11:52 am
அற்புதம் தோழி 19-Sep-2017 2:20 am
பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2017 11:48 am

பேசுவதே மறந்துபோனது....

வரும்செய்திக்கும் குறும்செய்திக்கும்
கட்டணமில்லாததால்....!

மேலும்

நன்றி தோழரே 22-Sep-2017 5:54 pm
நிகழ்கால நடைமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 5:50 pm
பவித்ரா ஸ்ரீ - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2014 11:26 pm

தலை மீது தலைவனாய்-எனை
சுமந்தது உன் மனம்
அடி மீது அடிவைத்து -உனை
அடித்தது எந்தன் குணம்..,

ஊருக்குள்ளே தெய்வமென மனதோடு
புகழ்ந்தாய்
தப்பென பல செய்கையில் புலம்பி
தினம் முறைத்தாய் ..,

எழும் போதும்
அழும் போதும்
கை விரல்கள்
மெல்ல தழுவ..,

பூச்சை கண்டால்
பூதமென
கொள்ளும் உந்தன் பயம்...,

ஊட்டும்போதும்
தானாய் உண்ணும்போதும்
தவளை சவாரி சென்றது
எந்தன் மனம்...,


தாய்மடியினில் தவழ்ந்தேன்
இருந்தும் சோர்வாகினாள்
மார்பினில் உனை மிதித்தேன்
மதி இழந்தவனாய் வாங்கினாய்..,

எனை பள்ளி அனுப்ப
பல காரணம் காட்டி
ஈரமானது உந்தன் விழி -உன்
கன்னம் மேலே முத்தமொன்று
கொடுத்ததில் காட்டியது

மேலும்

வெகு அழகு 08-Aug-2014 11:07 pm
தந்தைக்கோர் கவிதை நன்று 28-May-2014 1:33 am
தந்தையை பற்றிய வரிகள் சிறப்பு நண்பரே 27-May-2014 11:47 pm
பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2017 9:37 am

வெள்ளிக்கிழமைதோறும் விபத்து...

சக்கரங்களில் நசுங்கும்
எலுமிச்சைப்பழம்...!

மேலும்

பவித்ரா ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2017 12:08 pm

தூணிலும் இருப்பது,
துரும்பிலும் இருப்பது...

கடவுள் மட்டுமல்ல...
ஊழலும் கூட...!

மேலும்

பவித்ரா ஸ்ரீ - Vinoth அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2010 9:52 am

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...

மேலும்

சிறப்பு 13-Sep-2017 2:53 pm
அருமை 11-Jan-2013 2:45 pm
பவித்ரா ஸ்ரீ - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 11:55 am

தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டுமா?

மேலும்

அரசியல் மேலாண்மை வல்லுநர்கள் ஆலோசனைப்படி வாக்காளர்கள் வாக்களித்து கக்கன் காமராஜர் போன்ற தமிழக அரசியல்வாதி ஆட்சி அமையட்டும் . உடனடியாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்போம் இறைவா தமிழகத்தைக் காப்பாற்று 16-Sep-2017 2:26 pm
ஆம் 13-Sep-2017 1:16 pm
A 06-Sep-2017 10:20 pm
பவித்ரா ஸ்ரீ - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 8:28 pm

செல்வங்கள் செல்லவே!
தேடல்கள் தொலையவே
அறியாமல் தொடுகிறது
புதியதோர் காற்று...

வா நண்பா வறுமையா?
இரு நண்பா பொறுமையாய்..
நாம் வந்தது என்னவோ வெறுமையாய்
உழைத்திடு மனிதா பெருமையாய்...

நிலம் பாதம்படா குழந்தையாகிடு
தினம் பதம்பட உழவனாகிடு
இன்பத்தினை கண்டு சோர்வாகிடு
சோற்றினை கண்டு துதிபாடிடு....

புதியதோர் உலகம் பிறக்குது பார்
உனக்கென வரலாறு எழுதிட துடிக்குது
ஆண்டு முழுவதும் புதுவசந்தம் தான் -இனி
பூக்களின் வாசம் கூட உன் வசம் தான்

மூதேவி யென திட்டுகிறது முழுமனதா?
மூடனாய் முடங்காதே முழுமனிதா
மனிதம் புரிந்திடு மாமனிதா
சுறுசுறுப்பாய் விழித்திடு
சுனாமிபோல் கிளம்பி வா..

உதவிட

மேலும்

அழகான சொல்லாட்சி கொண்ட வரிகள்.. 08-Feb-2015 12:33 am
ஆஹா அருமை தோழனே நம்பிக்கை தூண்டும் கவி வரிகள் சிறப்பு தொடருங்கள் .. 07-Feb-2015 8:55 pm
பவித்ரா ஸ்ரீ - பவித்ரா ஸ்ரீ அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2017 5:37 pm

எனக்கு டோரா புஜ்ஜி ரொம்ப புடிக்கும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே