மழலை பேச்சு

"என்னமோ பேசுகிறது....
குழந்தை.
என்னமாய் பேசுகிறது குழந்தை....
என்கிறாள் தாய்".

எழுதியவர் : (21-Nov-17, 8:11 pm)
சேர்த்தது : பவித்ரா ஸ்ரீ
Tanglish : mazhalai pechu
பார்வை : 590

மேலே