அன்புப் பிடி

உன் பிடிக்குள் நானிருப்பதாய்
என் பெற்றோர்..
என் பிடிக்குள் நீயிருப்பதாய்
உன் பெற்றோர்..

அன்புப் பிடிக்குள் நாம்.

எழுதியவர் : கனவுதாசன் (14-Oct-17, 2:19 pm)
Tanglish : anbup pidi
பார்வை : 67

மேலே