விலை நிலம்

பயிர் போட்டான்
விலையாகவில்லை!
பிளாட் போட்டான்
விற்றுத் தீர்ந்தது!

எழுதியவர் : (21-Nov-17, 8:14 pm)
சேர்த்தது : பவித்ரா ஸ்ரீ
Tanglish : vilai nilam
பார்வை : 128

மேலே