தங்கம்

தங்கம் வெட்டியும்
தங்கம் இல்லாத
தங்க உள்ளங்கள்
கோலார் தங்கச்சுரங்க
தொழிலாளர்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Nov-17, 6:52 pm)
Tanglish : thangam
பார்வை : 1256

மேலே