மறந்துபோன முகவரிகள்

முகநூலில்
முகம் தெரியாத
நட்பிற்கு
கிடைக்கும்
முக்கியத்துவம்...
நமக்கு முகவரி
கொடுத்தவர்களுக்கும்..
நாம் முகவரி
கொடுத்தவர்களுக்கும்
கிடைக்காதது...
வருத்தம்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Oct-17, 3:06 pm)
பார்வை : 701

மேலே