பவித்ரா ஸ்ரீ- கருத்துகள்

காதல் செய்யும் விளையாட்டு,
சிறப்பு

இன்றைய தலைமுறையின் வழக்கம்,

சாத்தியமான உண்மை

தமிழ் என்று சொன்னாலே காதில் தேன்வந்து பாய்கிறது ........
அற்புதம்

நினைவுகள் மட்டுமே நிலையானது,

அருமை

பிரிவின் வழியை எவ்வாறு உணர்த்தினாலும்
உணரமுடியாதுஅல்லவா....!

அனுபவத்தின் அருமை உமது வரிகள்....

இதிலென்ன சந்தேகம் "தமிழ்" என்ற அழகான சொல் போதுமே.....

தமிழுக்கு அழகு சேர்க்கும் சில சொற்கள்
அன்பு, மதி, அறிவு, தாய்,........

இன்றைய சூழ்நிலையை படம் பிடித்து காட்டுகின்றன உமது வரிகள், வாழ்த்துக்கள்


பவித்ரா ஸ்ரீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே