நான் தேடும் உலகம்

பாசத்திற்கு அகராதி தாய் என்னறால்
அந்த தாயை வீதியில் விடாத உலகை தேடுகிறேன்
தோலில் சுமப்பவன் தகப்பன் என்னறால்
அவனை சுமக்க மறக்கும் மகன்கள் இல்லா உலகை தேடுகிறேன்
பாது காப்பவன் இறைவன் என்றால்
அவனை ழூட நம்பிக்கையில் தேடாத உலகை தேடுகிறேன்
புரிதல்க்கு இன்னெர்ரு பெயர் நட:பு என்னறால்
நட்பில் துரோகம் புரியா உலகை தேடுகிறேன்
சேற்றை மிதிப்பவன் விவசாயி என்னறால்
அவனை மிதிக்காது மதிக்கும் ஒர் உலகை தேடுகிறேன்
இவ்வுலகில் தேடினால் கிடைக்கும் புதையல்
கிடைக்கப் பெறவில்லை நான் தேடும் உலகம்

எழுதியவர் : david sree (18-Sep-17, 5:04 pm)
பார்வை : 310

மேலே