ஹைக்கூ

குதிரை பந்தயம் /
குறைந்து கொண்டே வருகிறது/
பந்தய நேரம்.

எழுதியவர் : செ. செல்வமணி செந்தில் (19-Sep-17, 10:35 pm)
Tanglish : haikkoo
பார்வை : 180

மேலே