ஹைக்கூ

கீரி பாம்பினை கடிக்கையில்
நின்று விட்டது
அதிகாலை வந்த கனவு.

எழுதியவர் : செ. செல்வமணி செந்தில் (19-Sep-17, 10:36 pm)
Tanglish : haikkoo
பார்வை : 163

மேலே