இடம் மாற்றிக் கொள்வோம்

வேண்டாம் என்று
நிராகரிக்க ஒரு நொடிபோதும்
ஆனால்..
என்னை நீ நிராகரிக்கும் போது
என் அன்பை உதாசினப்படுத்தும்போது
ஒரே ஒரு நிமிடம்
நம்மை நாம்
இடம் மாற்றிக் கொள்வோம்..
நீ நானாக...
நான் நீயாக...
சுபா பிரபு.

எழுதியவர் : சுபா பிரபு (13-Oct-17, 5:00 pm)
Tanglish : idam maatrik kolvum
பார்வை : 100

மேலே