priya1 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : priya1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 3 |
கண்ணீரை துடைக்கும் விரல்களெல்லாம் நட்பென்று எண்ணாதே!
மாறாக அவற்றின் எதிர்பார்ப்பு உன் இருதயத்தின் குறுதியாகவும் இருக்கலாம்!
இன்றைய சூழ் நிலையில் ''வாட்ஸ் அப்'' வரமா?.... சாபமா?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
◆ புதுச் சொந்தங்கள் சகோதரியிடம் கேட்க,
காதல் திருமணம் செய்தால் சகோதரியோ!
◆நல் மணமகன் சகோதரனிடம் கேட்க,
அவன், மணமகளை கண்டான் சகோதரனோ!
◆தோல் சாயத் தோல் தோழியிடம் கேட்க,
நச்சை வாயிலூட்டினால் தோழியோ!
◆நல் நட்பைத் தோழனிடம் கேட்க,
சிறுமையைச் செய்து எனை நீங்கினான் தோழனோ!
◆ஏதும் இல்லையோ என்னிடம் என்று ஏங்க,
உனக்கே உரியது ஏமாற்றம் என்றதே சமூகம்.
◆ புதுச் சொந்தங்கள் சகோதரியிடம் கேட்க,
காதல் திருமணம் செய்தால் சகோதரியோ!
◆நல் மணமகன் சகோதரனிடம் கேட்க,
அவன், மணமகளை கண்டான் சகோதரனோ!
◆தோல் சாயத் தோல் தோழியிடம் கேட்க,
நச்சை வாயிலூட்டினால் தோழியோ!
◆நல் நட்பைத் தோழனிடம் கேட்க,
சிறுமையைச் செய்து எனை நீங்கினான் தோழனோ!
◆ஏதும் இல்லையோ என்னிடம் என்று ஏங்க,
உனக்கே உரியது ஏமாற்றம் என்றதே சமூகம்.