ஏமாற்றம்

◆ புதுச் சொந்தங்கள் சகோதரியிடம் கேட்க,
காதல் திருமணம் செய்தால் சகோதரியோ!
◆நல் மணமகன் சகோதரனிடம் கேட்க,
அவன், மணமகளை கண்டான் சகோதரனோ!
◆தோல் சாயத் தோல் தோழியிடம் கேட்க,
நச்சை வாயிலூட்டினால் தோழியோ!
◆நல் நட்பைத் தோழனிடம் கேட்க,
சிறுமையைச் செய்து எனை நீங்கினான் தோழனோ!
◆ஏதும் இல்லையோ என்னிடம் என்று ஏங்க,
உனக்கே உரியது ஏமாற்றம் என்றதே சமூகம்.

எழுதியவர் : ப்ரியா (2-Nov-16, 2:33 pm)
பார்வை : 197

மேலே