இருதய நீர்

கண்ணீரை துடைக்கும் விரல்களெல்லாம் நட்பென்று எண்ணாதே!
மாறாக அவற்றின் எதிர்பார்ப்பு உன் இருதயத்தின் குறுதியாகவும் இருக்கலாம்!

எழுதியவர் : பிரியா.S (29-May-17, 9:43 pm)
பார்வை : 121

மேலே