பா மகேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பா மகேஷ்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  17-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Apr-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  4

என் படைப்புகள்
பா மகேஷ் செய்திகள்
பா மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2016 3:05 pm

கூண்டிலிருந்து விடுபட்ட பறவை
கூடுகட்ட படும் பாட்டை போல்
கல்லூரி சிறையை விட்டு
நான் இங்கே.........

அன்பு காட்ட அன்னை இல்லை,
அரவணைக்க அப்பா இல்லை,
ஆதரவு தர அண்ணன் இல்லை,
தோல் கொடுக்க தோழன் இல்லை,
அனாதை ஒரு வழக்கை ...

ஆறு சுவை வேண்டாம்
ஆறுதளயாவது ஒரு சுவை வேண்டும்
என்று நாக்கு போடும் தண்டோராவை
ஏற்க மறுக்கும் பசி அடைத்த காதுகள்......

உதியமில்லா உழைப்பு உளைச்சலை தர
வேலைகளை தேடி வேதனை அடைய
காதலியை எண்ணி கவலைகள் வர
கனவுகள் எல்லாம் கானலாய் போனது....

எதற்காக வருத்த படுகிறேன்???
ஏன் என்றால் என்னுயிர் உறவுகள்
என்னிடம் எதிர்பார்ப்பது
வருமானத்தை அல்ல வெகுமானம்(மரியாதைய

மேலும்

பா மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2015 6:37 am

ஏற்ற தாழ்வு
உள்ள நாட்டில்
என்றும் ஏமாற்றமே ...

அரசாங்கமே
ஜாதிக்கு தானே சலுகைகள்
அளிக்கின்றது...

முனேறும் இந்திய
முடங்கி கிடக்கிறது
பிற்படுதபட்டவர்களுக்கு
பின்பாடுபாடி...

திறமைகளையும்
மதிப்பெண்களையும்
அலட்சியபடுதின ஜாதிவாரி இட ஒதிக்கீடு...

திறமைக்கு கிடைத்த
வெகுமானம் எல்லாம்
அவமானமே...

மத மாற்றங்களை
அறிவேன்,
ஜாதி மாற்றங்களை
காண்கிறேன்...

ஜாதிகள் வேண்டாம்,
திறமைக்கு வாய்பு வேண்டும்..

மேலும்

பா மகேஷ் - பா மகேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2015 3:43 pm

தொல்லை செய்த என்னை
ஏமாற்ற
தொலைபேசி எண்னை
மாற்றினால்...

அவள் தொலைக்க
நினைத்தது
எண்னை மட்டுமல்ல
என்னையும்தான்..

அவள் எண்னை தொலைத்தவிட்டால்
என்னால் அவளை தொலைக்க முடியாமல் தவிக்கின்றேன்...

மேலும்

மிக்க நன்றி 26-Apr-2015 5:46 pm
அழகான வரிகள் தோழரே... 25-Apr-2015 3:58 pm
பா மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2015 3:43 pm

தொல்லை செய்த என்னை
ஏமாற்ற
தொலைபேசி எண்னை
மாற்றினால்...

அவள் தொலைக்க
நினைத்தது
எண்னை மட்டுமல்ல
என்னையும்தான்..

அவள் எண்னை தொலைத்தவிட்டால்
என்னால் அவளை தொலைக்க முடியாமல் தவிக்கின்றேன்...

மேலும்

மிக்க நன்றி 26-Apr-2015 5:46 pm
அழகான வரிகள் தோழரே... 25-Apr-2015 3:58 pm
மேலும்...
கருத்துகள்

மேலே