காணாமல் போன காதலி எண்

தொல்லை செய்த என்னை
ஏமாற்ற
தொலைபேசி எண்னை
மாற்றினால்...

அவள் தொலைக்க
நினைத்தது
எண்னை மட்டுமல்ல
என்னையும்தான்..

அவள் எண்னை தொலைத்தவிட்டால்
என்னால் அவளை தொலைக்க முடியாமல் தவிக்கின்றேன்...

எழுதியவர் : பா.மகேஷ் (25-Apr-15, 3:43 pm)
சேர்த்தது : பா மகேஷ்
பார்வை : 703

மேலே