வாழ்க்கை வெறுக்கிறது

இந்த வாழ்க்கை வெறுக்கிறது,
நான் இந்த உலகிலேயே அதிகமாக விரும்பிய உள்ளம்
என் சொல்லை ஏற்க மறுக்கிறது,

பூவாக இருக்கும் என் பாசத்தை நம்ப மறுக்கிறது,
நான் நம்பிய இதயம் என்னை மறுக்கும் போது,
நான் இருந்து என்ன பயன் இறைவா....

எழுதியவர் : (27-Apr-15, 1:41 pm)
பார்வை : 779

மேலே