raghuram - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  raghuram
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Nov-2013
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  1

என் படைப்புகள்
raghuram செய்திகள்
raghuram - கிருஷ்ணமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2021 1:13 pm

எதையேனும் கூறினாலும், எவருக்கும் தெரியாது.
கதையென்று தள்ளிடாது, நிகழ்வுகள் சாட்சிகளாம்.
வூஹானில் உயிர் கொண்டதோ, வவ்வாலால் பரவியதோ
எவரெவரோ செப்பியதும், எதிலுண்மை அறிந்திலோமே?

உயிரியல் பேராயுதமா, உளவியல் ஒடுக்குமுறையா ?
மெய்யொன்றும் அறிந்திலோமே; மேதினியில் வெறும் ஓலம்.
அழகான அகிலத்தை அசைத்து பார்த்த நுண்வைரி .
கைதட்டி கதவடைத்தோம், விளக்குவைத்து வெளியில் நின்றோம் !

மருத்துவர்கள் கடவுளாக, அவர்மனையெலாம் கோயிலாக ,
கோவில்களும் பொலிவிழக்க, கல்விக்கூடங்களும் கதவடைக்க ,
உயிரற்ற ஒரு ஜந்து உலகத்தை உலுக்கியதே!
தீநுண்மியின் பெருந்தீமை திசையெட்டும் வசை பாடும்.

இருமல் சுரமென இயல்பாய் நுழைந்தி

மேலும்

அருமை 19-Jun-2021 7:15 pm
raghuram - கிருஷ்ணமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2021 3:06 pm

உலகமனைத்தும் சமணம் ஏற்றது - ஒரே நாளில்
கொரோனாவால்! -முகவாய் மூடி

எஞ்சி இருக்கையிலே விஞ்சி ஓடினோம்
அஞ்சி நெருங்கையிலே மிஞ்சலையே - தடுப்பூசி

காடு வெட்டி நாடு கண்டோம் - இன்று
காற்று தேடி மூச்சு போகுது - ஆக்சிஜன்

கூடி பழகி குலாவச் சொன்னோம் -
ஒற்றுமை பேண -இன்று

கூடாது விலகி வாழ செய்கிறோம்
கொரோனவிலிருந்து காக்க

தேகம் நலிவுற்றார் நலம் விழைய
அகம் புகுந்து விளிப்பதுண்டு- அன்று

கதவு ஜன்னல் தாழிட்டதுமன்றி
காத தூரம் கதற ஓடவும் விட்டதே

மேலும்

எளிய நடை கருத்து இன்னும் எழுதலாம் 12-Jun-2021 6:48 am
raghuram - கிருஷ்ணமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 9:31 pm

மழை
கார் மேகமாம் நற்றாயும்
செஞ்சூரிய தந்தையுமே
ஒருசேர்ந்தே உருவேற்றிய
பெரும் பூமியின் அருங்காதலி!

பூமி
பொறுத்தே ஆண்டிடுமே,
வறுத்தே வதைத்திடினும்!
பசுமை துகில் உறித்திடினும்,
பகைமை கொள்ளா தாயவளே!

காற்று
இலைகளைத் தழுவி
கிளைகளை வருடி
மரங்களின் ஊடே
மனங்களை மயக்கும், உருவற்ற உறவு.

நெருப்பு
இல்லாதெனில் இல்லை ஒன்றும்
பொல்லாதென்றே பொசுக்கும் தீ !
சாட்சிக்கும் பொறுப்பாகும்
மாட்சி மிகு நெருப்பாகும்.!

ஆகாயம்
அனைத்தும் சுழியமே,
உணர்த்தும் ஆகாயமே!
அகன்றே விரிந்துடும்,
பகன்றிடும் வெறுமையே !

மேலும்

raghuram - செல்வா முத்துச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2015 10:50 pm

மீண்டெழுவோம்!நாங்கள்
மீண்டெழுவோம்!

அதி காலை செங்கதிரோன் வரவில்லை
அந்தி மாலையில் மதிஉம் வரவில்லை
இருண்ட வானில் வெள்ளிஉம் முளைக்கவில்லை
அகன்ற வானில் நீலத்தைக் காணவில்லை
வளியில் ஏனோ வண்ண மாற்றம்
நீலம் மறைந்து கருமை நிறைந்தது
வானில் கதிரவனை காரிருள் மறைக்க
திடீரென அழுகிறது வான் காரணமெதுவோ?
அதற்கென்ன கவலையோ!மீளாத்துயரில் வீழ்ந்ததோ?
அதனுடைய கண்ணீரெல்லாம் இங்கே நன்னீராய்

நிலம் மறைந்து நீர் நிறைந்தது
பரவையாய்;நிறம் மட்டும் வேறாய்
காகிதக் கப்பல் மிதந்தது வீட்டிலிருந்தன்று
இன்றோ வீடே காகிதக் கப்பலாய்
மாரி பொழிந்து ஏரி நிறைந்தது
அவ்வாறே உடைந்ததேரி நிறைந்தது சேரி
குப்பைக் க

மேலும்

அருமை... அருமை.. எதுகையை சொல்வதா மோனையை சொல்வதா தம் எண்ணத்தை சொல்வதா.. 11-Dec-2015 11:30 pm
நிச்சயம் எல்லாம் மாறும் வழமை போல் வானும் திங்களின் சுடரில் மலரும் அவ் ஒளி மனித வாழ்வில் இன்பம் எனும் சுடர் ஏற்றும் 11-Dec-2015 10:56 pm
கலக்கிவிட்டீர் தோழரே மலைக்கவைத்தீர் வாழ்க 11-Dec-2015 10:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே