rajankavi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : rajankavi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 5 |
நான்
பைத்தியக்கார ஆஸ்பத்திரியின்
பாதாளச் சிறையில்......
அடிக்கடி
அந்தப்பக்கமாய் வருகிறாய்
சிறைக்குள்
இருந்து அறை கூவல் விடுகிறேன்
பைத்தியக்காரன் என்ற
பரிதாபத்தால்............
ஒரு சில சிரிப்பு சில்லரைகளை
என் மனத் தட்டுகளில் அள்ளி வீசுகிறாய்
அடையாளம்
இல்லாத படி மறைகிறாய்
அன்பு இழந்த
அகதியாய் நான்
பூங்காற்றாய்
என்னில் புகுந்தாய்
புது நாற்றாய்
நல்மணம் பகிர்ந்தாய்
புது பாட்டாய்
என்னில் கலந்தாய்
புது மகிழ்வு
புது உணர்வு
என்னில் தந்தாய்
பூங்காற்றாய்
என்னைப் பிரிந்தாய்
நான்
மிருககாட்சி சாலையில்
கூண்டுக்குள் அடைபட்ட சிறுத்தை
அடிக்கடி
குடும்பத்தோடு
பார்க்க வருகிறாய்
சிறு கடலை போடுகிறாய்
மகிழ்கிறேன்
என்னை நேசிக்கிறாய்
என்று மகிழ்கிறேன்
பிரிந்து போகிறாய்
மறந்து போகிறாய்
அழுகிறேன்
பார்க்க வருபவரெல்லாம்
பாசம் தருவதில்லை
*************
பூங்காற்றாய்
என்னில் புகுந்தாய்
புது நாற்றாய்
நல்மணம் பகிர்ந்தாய்
புது பாட்டாய்
என்னில் கலந்தாய்
புது மகிழ்வு
புது உணர்வு
என்னில் தந்தாய்
பூங்காற்றாய்
என்னைப் பிரிந்தாய்
**********************************************************************
கவி. டிலிகுமார்

நண்பர்கள் (3)
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![சக்தி சம்யுக்தா](https://eluthu.com/images/userthumbs/f2/roctw_25029.jpg)
சக்தி சம்யுக்தா
ராமநாதபுரம்
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)