காதல் நினைவு

பூங்காற்றாய்
என்னில் புகுந்தாய்

புது நாற்றாய்
நல்மணம் பகிர்ந்தாய்

புது பாட்டாய்
என்னில் கலந்தாய்

புது மகிழ்வு
புது உணர்வு
என்னில் தந்தாய்

பூங்காற்றாய்
என்னைப் பிரிந்தாய்

எழுதியவர் : கவி. டிலிகுமார் (10-Mar-15, 5:53 pm)
Tanglish : kaadhal ninaivu
பார்வை : 70

மேலே