உன் நினைவு

பூங்காற்றாய்
என்னில் புகுந்தாய்
புது நாற்றாய்
நல்மணம் பகிர்ந்தாய்
புது பாட்டாய்
என்னில் கலந்தாய்
புது மகிழ்வு
புது உணர்வு
என்னில் தந்தாய்
பூங்காற்றாய்
என்னைப் பிரிந்தாய்
**********************************************************************
கவி. டிலிகுமார்
**********************************************************************