ரஞ்சித்ராஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரஞ்சித்ராஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Nov-2015
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
ரஞ்சித்ராஷ் செய்திகள்
ரஞ்சித்ராஷ் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2015 9:03 am

திருக்குறளில் ஆளுமைத் திறன் ! கவிஞர் இரா .இரவி !



திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் திருவள்ளுவர்.

உலகில் தமிழ்மொழியை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து வைத்து இருக்கிறார்கள். காரணம் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட ஒப்பற்ற நூல் திருக்குறள். காந்தியடிகளின் குரு டால்சுடாய் ; டால்சுடாயின் குரு நமது திருவள்ளுவர் ; திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் டால

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 23-May-2015 8:52 pm
அனைவரும் படித்துப் பயன்பெறுவதற்கான வழியில் அமைந்த கட்டுரை பாராட்டுதற்குரியது. மடியின் றுழைத்தல் மரணமிலா வாழ்வின் அடிப்படை யாகும் அறி! குறியொன் றிலானின் கூப்பாடு இலக்கின் நெறிவிட் டகன்ற கணை.! --------------------------------இது எனது குறட்பா , உங்கள் கட்டுரை தந்த ஊக்கத்தில் விளைந்தது. 23-May-2015 8:21 pm
ரஞ்சித்ராஷ் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2011 9:37 pm

திருக்குறள் கவிஞர் இரா .இரவி

வேதங்களை விட
உயர்வானது
திருக்குறள்

சாஸ்திரங்களை விட
மேன்மையானது
திருக்குறள்

துன்ப இருள் அகற்றும்
இன்ப ஒளி ஏற்றும்
திருக்குறள்

அறிவுப் போதிக்கும்
அற்புத ஆசான்
திருக்குறள்

வெறிப் பிடித்தவரையும்
படித்தால் நெறிப்படுத்தும்
திருக்குறள்

இலக்கியங்களின் இமயம்
இனிய கருத்துக்களின் சுரங்கம்
திருக்குறள்

டால்ஷ்டாய் காந்தியடிகள் நேசித்தது
குன்றக்குடி அடிகளார் பூசித்தது
திருக்குறள்

முக்காலமும் பொருந்தும்
முக்கனி
திருக்குறள்

ஈராயிரம் வயது கடந்தும்
இன்னும் இளமையாக
திருக்குறள்

வாழ்வியல் நெறி
வாசிப்பவருக்கு கற்பிக்கும்
திருக

மேலும்

கருத்துகள்

மேலே