ரிச்சர்ட்சன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரிச்சர்ட்சன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2015
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழன் !

என் படைப்புகள்
ரிச்சர்ட்சன் செய்திகள்
ரிச்சர்ட்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2015 7:28 pm

குண்டு மலை பொலிந்து எம்
சொந்தங்களை கொன்ற போது
கண்ணிற் வடித்த எங்களுக்கு !

ஆறு ஆண்டுகள் கடந்து இன்று
அதை நினைத்து நினைவு அஞ்சலி
மட்டுமே செலுத்த முடிந்தது !

மேலும்

ரிச்சர்ட்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 11:32 pm

ஊருக்கு போன நேரம். உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களின் அனுபவம் பற்றி பிறரிடம் பகிர்ந்துகொண்டு தங்களின் மனதில் உள்ள வேதனைகள் வலிகள் என்று அணைத்து துன்பங்களையும் மறந்துவிட்டு இருக்கும் நேரம். நகரத்தில் வாழும் மக்களுக்கு அது ஒரு பொற்காலம்.

காலை 11 மணிக்கு துணி அனைத்தையும் மூட்டை போட்டுவிட்டு பின் பழைய சாதம் குழம்பு புளியோதரை என்று அனைத்தையும் எடுத்து கொண்டு குளிக்க ஆருக்கு கிளம்பி விடுவோம் அங்கு போன பின் அனைவரும் தண்ணிரில் இறங்கி 2 அல்லது 3 மணி நேரம் குளிப்போம் பிறகு கரைக்கு வந்து சாப்பிடும் போது இருக்கும் சுகம் எங்கே கிடைக்கும்? துவச்சிவச்ச துணிகளை காய வைத்து பின் அதை மூட்டை போட்டு விட்டு

மேலும்

ரிச்சர்ட்சன் - ரிச்சர்ட்சன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2015 5:50 pm

சுட்டெரிக்கும் வெயில்
கூட்டம்யில்லா ரயில் பெட்டி
அமர்ந்தேன் ஜன்னல் ஓரத்தில் !

நெற்றியில் ஒரு சின்னத்துடன் வந்தவர்
சுற்றி சுற்றி பார்த்தார்-பின்
அதே சின்னத்துடன் போய் அமர்ந்தார் !

அகலமான மீசை லேசான சிரிப்பு
மீசையை முரிகிகொண்டே ஒரு பார்வை - பின்
அதே மீசையுடன் போய் அமர்ந்தார் !

கழுத்தில் தொங்கியது ஜபமாலை
பதட்டத்துடன் உள்ளே பார்த்தார் - ஜபம்
சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் போய்க் கைகுளிகினர்!

என் அருகில் பார்த்தேன் யாருமில்லை
கண்கள் கலங்கியது- என் தமிழ்
சொந்தம் எங்கே என்று !

மேலும்

ரிச்சர்ட்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 5:56 pm

அவளது மார்பகம் உன் கண்களுக்கு கவர்ச்சியல்ல
அவை உன்னையும் என்னையும் வளர்பதற்கே!
அவளது நடை உன்னைக் கவர்வதுர்கள்ள
அவளது நளினத்தை காட்டுவதற்கே!
அவளது கூந்தல் உன் காமத்தை தூண்டுவதர்கள்ள
அவளது உள்ளத்தின் அகலத்தை காட்டுவதற்கே!
பெண் பெண் என்று கமவெறியில் அலையும் நீ
உன் தாய் தங்கையிடம் எதிர்பக்காலமா ?

மேலும்

ரிச்சர்ட்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 5:50 pm

சுட்டெரிக்கும் வெயில்
கூட்டம்யில்லா ரயில் பெட்டி
அமர்ந்தேன் ஜன்னல் ஓரத்தில் !

நெற்றியில் ஒரு சின்னத்துடன் வந்தவர்
சுற்றி சுற்றி பார்த்தார்-பின்
அதே சின்னத்துடன் போய் அமர்ந்தார் !

அகலமான மீசை லேசான சிரிப்பு
மீசையை முரிகிகொண்டே ஒரு பார்வை - பின்
அதே மீசையுடன் போய் அமர்ந்தார் !

கழுத்தில் தொங்கியது ஜபமாலை
பதட்டத்துடன் உள்ளே பார்த்தார் - ஜபம்
சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் போய்க் கைகுளிகினர்!

என் அருகில் பார்த்தேன் யாருமில்லை
கண்கள் கலங்கியது- என் தமிழ்
சொந்தம் எங்கே என்று !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
மேலே