மே18

குண்டு மலை பொலிந்து எம்
சொந்தங்களை கொன்ற போது
கண்ணிற் வடித்த எங்களுக்கு !

ஆறு ஆண்டுகள் கடந்து இன்று
அதை நினைத்து நினைவு அஞ்சலி
மட்டுமே செலுத்த முடிந்தது !

எழுதியவர் : ரிச்சர்ட்சன் (20-May-15, 7:28 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்சன்
பார்வை : 78

மேலே